செய்தி

மட்டக்களப்பில் பிறந்த குழந்தைக்கு நடந்த கொடூரம்; சிற்றூழியர் கைது

  • September 25, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மலசல கூடத்தில் குழந்தையை பிரசவித்து குழந்தையை கட்டிலின் கீழ் மறைத்து வைத்திருந்த, சுகாதார சிற்றூழியர் கைது செய்யப்பட்டுள்ளார்