மந்திரி மனை பாதுகாக்கப்பட வேண்டும்; ஸ்ரீதரன் கோரிக்கை
தமிழ் மக்களின் அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என சிவஞானம் சிறிதரன் அனுர அரசாங்கம் இதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.