விடுதி முகாமையாளர் கொலை: நீதிமன்ற தீர்ப்பு
பொலன்னறுவையில் விடுதியொன்றின் முகாமையாளராக கடமையாற்றியவரை கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 3 பொலிஸாருக்கு 7 வருட சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.