சிறுநீரக நோயின் 23 வித்தியாசமான அறிகுறிகள் – அலட்சியம் செய்யாதீர்!
தினமும் சுமார் 50 கெலன் இரத்தத்தை வடிகட்டும் சின்னஞ்சிறு ஹீரோக்கள் தான் சிறுநீரகம். வித்தியாசமான, சின்னச் சின்ன மாற்றங்கள் சிறுநீரக நோயின் அறிகுறியாக இருக்கும்.
தினமும் சுமார் 50 கெலன் இரத்தத்தை வடிகட்டும் சின்னஞ்சிறு ஹீரோக்கள் தான் சிறுநீரகம். வித்தியாசமான, சின்னச் சின்ன மாற்றங்கள் சிறுநீரக நோயின் அறிகுறியாக இருக்கும்.
சிறுநீரகங்கள் உடலில் ஒரே நேரத்தில் பல செயல்பாடுகளைச் செய்கின்றன. உடலில் இருந்து கழிவுப்பொருட்களை அகற்றுகின்றன. திரவங்கள்,எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்கின்றன.