செய்தி

அதிகரிக்கும் மருத்துவர்களுக்கான பற்றாக்குறை

  • August 7, 2025
  • 0 Comments

சிறப்பு மருத்துவர்களுக்கு பற்றாக்குறை இருப்பதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.