சந்திர கிரகணத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்
செப்டம்பர் 7 ஆம் தேதி நடைபெறும் இந்த சந்திர கிரகணம் சிவப்பு நிறத்தில் இருக்கும், அதனால்தான் இது இரத்த நிலவு என்று அழைக்கப்படுகிறது.
செப்டம்பர் 7 ஆம் தேதி நடைபெறும் இந்த சந்திர கிரகணம் சிவப்பு நிறத்தில் இருக்கும், அதனால்தான் இது இரத்த நிலவு என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஆண்டில் ஒருவரது எதிர்காலம் எப்படி இருக்கும், குறிப்பாக நிதி ரீதியாக எந்த ராசியைச் சேர்ந்தவர்கள் அதிர்ஷ்ட சாலிகளாக இருப்பர். என்று பாபா வங்கா கணித்துள்ளார்.