பிறந்து ஐந்து நாட்களேயான குழந்தை உயிரிழப்பு
யாழில் பிறந்து 5 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது. பண்டத்தரிப்பு – சாந்தையை சேர்ந்த ஜெயந்தன் வினிஸ்ரலா என்ற தம்பதிகளின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.