செய்தி

ஜெனீவாவிற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் விஜித

  • September 13, 2025
  • 0 Comments

ஜெனீவாவில் உள்ள சர்வதேச பௌத்த அறக்கட்டளை மற்றும் சர்வதேச பௌத்த மையத்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் விஜயம் செய்துள்ளார்.