செய்தி

பொலிஸ் அதிகாரிகளுக்கான தனி சம்பள கட்டமைப்பு

  • August 3, 2025
  • 0 Comments

பொலிஸ் சேவைக்கு தனி சம்பள கட்டமைப்பை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.