பா.ஜ.க. துணைத் தலைவராக குஷ்பு
தமிழக பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் பட்டியலை மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ளார். குஷ்பு உள்ளிட்ட 14பேர் மாநில துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்