செய்தி

நீண்ட தூர பேருந்துகளுக்கு புதிய நடைமுறை

  • September 14, 2025
  • 0 Comments

இலங்கை அரசாங்கம் நீண்ட தூர பேருந்துகள் அனைத்தையும் பயணத்துக்கு முன் கட்டாய அடிப்படை தர பரிசோதனைக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளது.