சதீஷ் கமகே பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி
பொலிஸ் திணைக்களத்தின் கலாச்சாரப் பிரிவின், பதில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பொலிஸ் திணைக்களத்தின் கலாச்சாரப் பிரிவின், பதில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சஷீந்திர ராஜபக்சவை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு, ஒலிபெருக்கி மூல அறிவிப்பை வெளியிட்டது.
அழிப்பதற்கு தயாரான வெளிநாட்டுமதுபான போத்தல்கள் தேயிலை சாயம் நீர் கலந்த திரவமாகமாற்றப்பட்டமைக்கு காரணமானவர்களை கண்டறிய கொழும்பு பிரதான நீதிவான் உத்தரவிட்டுள்ளார்