உங்களுக்கு பீர் பிடிக்குமா? அப்ப கொசுவுக்கு உங்கள பிடிக்கும்
மதுப்பிரியர்களின் விருப்பமான பீர் விளங்கி வருகிறது. பீர் என்பது பார்லி போன்ற தானியங்களில் பெறப்படும் மூலப்பொருளை நொதிக்கவைத்து தயாரிக்கப்படும் ஒரு மதுபானமாகும்.