செய்தி

மட்டு நகரில் பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்

  • August 21, 2025
  • 0 Comments

27 வயது பெண் ஒருவர் 29 வயதுடைய ஆண் ஒருவரை காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 2023 பதிவு திருமணம் செய்துவிட்டு அவரவர் பெற்றோர் வீட்டில் இருந்துள்ளனர்.