செய்தி

வங்கியொன்றின் மீது அபாராதம் விதிப்பு

  • August 7, 2025
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் உளவறிதல் பிரிவு, கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை மூன்று நிதி நிறுவனங்களிடமிருந்து ரூ. 6.5 மில்லியன் அபராதங்களை வசூலித்துள்ளது.