இருமல் மருந்து குடித்த ஆறு குழந்தைகள் பலி!
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்தை குடித்த 6 குழந்தைகள் பலியானதாக செய்திகள் வெளியான நிலையில், மருந்து நிறுவனத்தின் ஆய்வகத்தில் சோதனை நடைபெற்றுள்ளது.
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்தை குடித்த 6 குழந்தைகள் பலியானதாக செய்திகள் வெளியான நிலையில், மருந்து நிறுவனத்தின் ஆய்வகத்தில் சோதனை நடைபெற்றுள்ளது.
ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 1483 பெண்கள் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கரூரில் நடைபெற்ற விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர் பிரியும் தருணத்தில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் என்ன மாதிரியான தருணங்களை நினைவு கூர்கிறார்கள்.உண்மையில் அவர்களது மனநிலையில் என்ன நடக்கிறது.
மாத்தறை நகரில் அறநெறிப் பாடசாலை கல்விக்காக, பிரத்தியேக வகுப்புகளை தடை செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார்.
பாலஸ்தீனியர்கள் காசா நகரை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை என இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் அவிச்சாய் அட்ரே தெரிவித்துள்ளார்.
6மாதங்களில் 23 சந்தேகத்திற்கிடமான தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளனர். மொரட்டுவையில் எகொட உயன சுகாதார மருத்துவ அதிகாரி பகுதியிலேயே தொழுநோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.