செய்தி

இரு பாடசாலை மாணவிகளை பலியெடுத்த கோர விபத்து!

  • August 28, 2025
  • 0 Comments

விலபொல சந்தியில் 2 பாடசாலை மாணவிகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்த விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட டிப்பர் வாகனத்தின் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.