குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்
செல்வம் மற்றும் அறிவாற்றலை வழங்கும் குரு பகவான் ஆகஸ்ட்13ம் தேதிபுனர்வசு நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இது சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும்

குரு பகவான் திருவாதிரை நட்சத்திரத்தின் 3வது பாதத்திலிருந்து வெளியேறி மிதுனராசியில் இருக்கும்போது நான்காவது பாதத்தில் நுழைவதால் 3 ராசியினருக்கு அதிர்ஷ்டமளிக்கும்