திரையுலக பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட ‘குமாரசம்பவம் ‘ படத்தின் எமோஷன் போஸ்டர்
புதுமுக நடிகர் குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘ குமாரசம்பவம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் எமோசன் போஸ்டர் ஆகியவை வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்களான சசிகுமார்- ஆர்யா- சிம்ரன்- இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரி ஆகியோர் இணைந்து ,அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ குமார சம்பவம்’ எனும் திரைப்படத்தில் குமரன் தங்கராஜன், ஜி எம் […]
