செல்வச் செழிப்பை அள்ளித் தரும்பச்சைக் கற்பூரம்
பச்சைக் கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகளவில் உண்டு. ஒரு மஞ்சள் துணியில் பச்சைக் கற்பூரத்தை முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே வீட்டில் பணம் எப்பொழுதும் இருந்து வரும். பச்சைக் கற்பூரம் இயல்பாகவே அதிக வாசனை நிறைந்தது. பச்சைக் கற்பூரத்தின் வாசனைக்கு பெரிய சக்தி இருக்கிறது.இரண்டு அல்லது நான்கு துண்டு பச்சைக் கற்பூரத்தை பூஜை அறையில் வைத்து வழிபடுங்கள். நமக்கு நிம்மதி இல்லாமல் போக காரணமே வீட்டில் இருக்கக் கூடிய […]
