பெண்கள் குங்குமத்தை எந்தப் பகுதியில் இட்டுக் கொள்ள வேண்டும்?
பொதுவாக அனைத்து சுமங்கலிப் பெண்களும் தங்கள் நெற்றியில் இரண்டு புருவங்களுக்கு இடையில் குங்குமத்தை இட்டுக்கொள்ள வேண்டும்.நல்ல மஞ்சளால் தகுந்த முறையில் தயாரிக்கப்பட்ட குங்குமத்தை(ஆக்ஞா சக்கிரம் என்னும் சக்கிரம் அமைந்துள்ள இந்தப் பகுதியில்) இட்டுக் கொள்வதால் பெண்களில் எண்ண ஓட்டங்கள் சரியான முறயில் தூண்டப்படுகிறது. மற்றவர்களை வசீகரிக்கும் சக்தி கிடைக்கிறது. குறிப்பாக, கணவரின் நோய்கள் விலகி ஆரோக்கியத்தை ஏற்படுத்த அம்மனுக்கு அர்ச்சனை செய்த குங்குமத்தை இட்டுக் கொள்ளுதல் மிகச் சிறந்த சாதனமாகும். திருமணமான பெண்கள் மட்டும் நெற்றியிலும் மற்றும் […]
