கிண்ணியா கடற்கரையில் கரை ஒதுங்கிய டொல்பின்
கிண்ணியா பெரியாற்றுமுனை கடலில் டொல்பின் வகை மீன் கரை ஒதுங்கிய நிலையில், அப்பிரதேச மக்கள் அதை கடலுக்குள் விடுவதற்கு முயற்சித்து வருகின்றனர்.