செய்தி

அம்பாறையில் கசிப்பு போத்தலுடன் இருவர் கைது!

  • September 8, 2025
  • 0 Comments

வயல்வெளியில் மறைத்து வைக்கப்பட்ட கசிப்பு போத்தலுடன் இரண்டு சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.