விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
தானிய செய்கைக்கான காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
தானிய செய்கைக்கான காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்றொழில் சமூகத்தினருக்கு, விவசாயம் மற்றும் கமநல காப்பீட்டு சபையினால் காப்பீட்டுத் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.