செய்தி

லண்டனில் காந்தி சிலை உடைப்பு- தீவிர விசாரணை

  • September 30, 2025
  • 0 Comments

இங்கிலாந்து நாட்டின் லண்டன் டவிஸ்டோக் சதுர்க்கத்தில் மகாத்மா காந்தி சிலை உள்ளது. இந்த காந்தி சிலை நேற்று மர்ம நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.