செய்தி

களுவாஞ்சிகுடி ஆட்டோ சாரதிகளின் கோரிக்கை

  • September 2, 2025
  • 0 Comments

களுவாஞ்சிகுடியில் முச்சக்கர வண்டிகள் நிறுத்தும் நிலையங்களில் வெளிப் பிரதேசங்களைச் சேர்ந்த சாரதிகள் பிரயாணிகளை ஏற்றிக் கொண்டு செல்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது