செய்தி

இலங்கையில் விவாகரத்து எண்ணிக்கையில் உயர்வு

  • September 28, 2025
  • 0 Comments

இலங்கையில் விவாகரத்துக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. நாட்டில் 1.2 மில்லியன் குடும்பங்கள் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் என தெரிவிக்கப்படுகின்றது.