செய்தி

நச்சுவாயு கசிவினால் பலர் வைத்தியசாலையில்

  • September 2, 2025
  • 0 Comments

டெல்டா தோட்டத்தில் அமைந்துள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஏற்பட்ட வாயுக் கசிவு காரணமாக 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.