செய்தி

அதிக விலையில் அரிசி விற்பனை செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

  • September 29, 2025
  • 0 Comments

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலையில் அரிசியை விற்பனை செய்த வர்த்தக நிலையங்கள் கடந்த வாரங்களில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.