செய்தி

நிர்மலா சீதாராமனை சந்தித்த ஜீவன் தொண்டமான்

  • September 20, 2025
  • 0 Comments

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், அந்நாட்டின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார்.