செய்தி

கொழும்பு மாநகர சபையில் போதை பொருள் விற்பனை

  • September 24, 2025
  • 0 Comments

கொழும்பு மாநகர சபை அலுவலக அறையில் ஊழியர்களுக்கு ஐஸ் மற்றும் ஹெரோயின் விற்பனை செய்ததாக மாநகர சபை சாரதி உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.