செய்தி

பிரதமர் – அமெரிக்கத் தூதுவர் இடையே சந்திப்பு

  • August 28, 2025
  • 0 Comments

ஹரிணி அமரசூரியவுக்கும் ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமைக் குழுவின் உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.