செய்தி

யாழில் ஆலயத்தில் பலியான பட்டதாரி இளைஞன்

  • September 20, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில், ஏழாலை – மயிலங்காடு வைரவர் ஆலயத்தில் பூஜை செய்யச் சென்ற பட்டதாரி இளைஞர் ஒருவர் ஆலயத்திலேயே உயிரிழந்த சம்பவம் நேற்று (19) பதிவாகியுள்ளது.