பாலிவுட் சினிமாவில் களமிறங்கும் டோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.