செய்தி

அநுர ஆட்சியில் எரிபொருள்விலையில் மாற்றம்

  • September 24, 2025
  • 0 Comments

அநுரவினுடைய பதவிக் காலத்தின் முதல் ஆண்டில், எரிபொருள் விலை 17 ரூபாய் முதல் 39 ரூபாய் வரை குறைந்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த தெரிவித்துள்ளார்.