மருத்துவமனைக்குள் நுழைந்து காட்டு யானை அட்டகாசம்; அச்சத்துடன் நோயாளர்கள்
மின்னேரிய ஆயுர்வேத மருத்துவமனை வளாகத்துக்குள் நுழைந்த காட்டு யானை அட்டகாசம் செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஊழியர்கள் கூச்சலிட்டு யானையை விரட்டியடித்துள்ளனர்.
மின்னேரிய ஆயுர்வேத மருத்துவமனை வளாகத்துக்குள் நுழைந்த காட்டு யானை அட்டகாசம் செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஊழியர்கள் கூச்சலிட்டு யானையை விரட்டியடித்துள்ளனர்.
முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இன்றைய தினம் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகியுள்ளார்.
நுவரெலியாவில் இயங்கும் அரச வங்கி ஊழியர்கள் இணைந்து பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் .
இன்று அதிகாலை மொனராகலை,வெல்லவாய, தெலுல்ல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.