செய்தி

காலி நகரில் கட்டாக்காலி நாய்களால் தொல்லை

  • August 16, 2025
  • 0 Comments

காலி நகரம் மற்றும் காலி கோட்டை பகுதிகளில் அதிகரித்து வரும் கட்டாக்காலி நாய்களால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிரதேச மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.