செய்தி

நவகமுவ பகுதியில் சிறுவனுக்கு நேர்ந்த துயரம்!

  • October 2, 2025
  • 0 Comments

நவகமுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் அமைந்துள்ள கிணற்றில் விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.