செய்தி

யாழில் வைத்தியர் ஒருவர் மீது தாக்குதல்

  • September 19, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம்- உரும்பிராய் பகுதியில் வீதியில் பயணித்த வைத்தியர் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவரை காவல்துறையினர் விடுவித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.