செய்தி

திருடனுக்கு வலைவீச்சு: பொது மக்களிடம் உதவி

  • September 23, 2025
  • 0 Comments

ஹட்டன் பிரதான நகரில் பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவரை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் ஹட்டன் பொலிஸார் கோரியுள்ளனர்.

செய்தி

இலங்கையர்களை தாக்கிய இஸ்ரேலிய யூதர்கள்

  • September 1, 2025
  • 0 Comments

அறுகம்குடாவில் விருந்தகம் ஒன்றினுடைய உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை தாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் இரண்டு இஸ்ரேலிய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

செய்தி

வீட்டின் மொட்டை மாடியில் மர்ம கொலை

  • August 20, 2025
  • 0 Comments

இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள அல்வாரின் ஆதர்ஷ்நகர் காலனியில் வீட்டில் கொலை செய்யப்பட்டவரின் உடல் டிரம்மில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

செய்தி

வயலில் ஆடையின்றி கிடந்த சடலத்தால் பரபரப்பு

  • August 18, 2025
  • 0 Comments

கைலகொட முதியோர் இல்லத்திற்கு அருகிலுள்ள வயல்வெளியில் காலை மர்மமான முறையில் இறந்த ஒருவரின் சடலம் ஆடையின்றி கண்டெடுக்கப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

செய்தி

இலங்கை வரும் பயணிகளுக்கு விசேட சலுகை

  • August 17, 2025
  • 0 Comments

கப்பலில் வரும் பயணிகளுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்திய பாடசாலை ,கல்லூரி மாணவர்களுக்கு தங்குவதற்கு சிறப்புச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி

சொக்லெட் திருடியதாக முதியவர் அடித்துக்கொலை

  • August 14, 2025
  • 0 Comments

கண்டி – பேராதனை பகுதியில் உள்ள கடை ஒன்றில் சொக்லெட் திருடியதாக முதியவர் ஒருவரை கொடூரமக தாக்கியதில் , முதியவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்