செய்தி

இலங்கை வரும் இத்தாலியின் உயர் மட்ட அதிகாரி

  • September 2, 2025
  • 0 Comments

இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது