வெளிநாடொன்றில் இலங்கையர்கள் கைது!
பாதாள உலக குழுவை சேர்ந்த 6 பேர் ஜகார்த்தா நகரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.