அஸ்வெசும கொடுப்பனவு பெருபவர்களுக்கான தகவல்
“அஸ்வெசும முதல் கட்ட நிவாரணத்திற்குத் தகுதி பெற்ற பயனாளிகளின்”, ஜூலை மாதத்துக்கான உதவித்தொகை நாளை வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.