செய்தி

தமிழரசு கட்சியிடம் இருந்து அநுரவுக்கு கடிதம்

  • September 24, 2025
  • 0 Comments

தமிழ் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கூட்டத்தைக் கோரி இலங்கைத் தமிழ் அரசு கட்சி (ITAK) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது.

செய்தி

மொட்டு கட்சியால் திஸ்ஸ குட்டியாரச்சிக்கு எச்சரிக்கை!

  • September 24, 2025
  • 0 Comments

பொதுக் கூட்டங்களில் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு சாகர காரியவசம், உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சிக்கு எச்சரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

செய்தி

மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை இரத்து!

  • September 24, 2025
  • 0 Comments

இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளது. உடன் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செய்தி

நீதி அமைச்சர் ஹர்ஷ இன்று ஜெனிவா பயணம்

  • September 24, 2025
  • 0 Comments

அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெறும் காணாமல்போனோர் தொடர்பான முதலாவது காலமுறை ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று பயணமாகின்றார்

செய்தி

எக்ஸ்பிரஸ் பேர்ள் நிறுவனம் இழப்பீடு செலுத்த மறுப்பு

  • September 23, 2025
  • 0 Comments

இலங்கை உச்சநீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட ஒருபில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீட்டைச் செலுத்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனம் மறுப்புத் தெரிவித்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு கொழும்புத் துறைமுகம் அருகே எக்ஸ்பிரஸ் பேர்ள் எனப்படும் சிங்கப்பூர் கப்பல் ஒன்று தீப்பற்றி முற்றாக எரிந்து கடலில் மூழ்கியது. குறித்த தீவிபத்தின் காரணமாக இலங்கைக் கடற்பரப்பை அண்டிய நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் இலங்கையின் சுற்றுச் சூழலுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன. இதனைக் கருத்திற் கொண்டு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்டோர் முன்வைத்த […]

செய்தி

விசா பெறத் தவறியதால் வாய்ப்பை இழந்த இலங்கை அணி

  • September 23, 2025
  • 0 Comments

விசாக்களைப் பெறத் தவறியதால், இலங்கை வலைப்பந்தாட்ட அணி, ஸ்பெய்ன் ஜிப்ரால்டரில் நடைபெறும் வலைப்பந்து உலக இளைஞர் கிண்ணம் 2025இல் இருந்து விலகியுள்ளது.

செய்தி

ஜெனிவாகூட்டத்தில் பங்கேற்கும் ஹர்ஷ நாணயக்கார

  • September 23, 2025
  • 0 Comments

ஜெனிவா நகரில் நடைபெறவுள்ள காணாமல் போனோர் தொடர்பான குழுவின் முதலாவது ஆய்வுக்கூட்டத்தில், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார புறப்படவுள்ளார்.

செய்தி

மகிந்த தொடர்பில் அநுரவிற்கு சீனா எச்சரிக்கை!

  • September 23, 2025
  • 0 Comments

அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்கு சீனா பெரிதாக நிதி உதவிகளை செய்யவில்லை. சீனா மறைமுக எச்சரிக்கையை விடுதிருப்பதாக இராணுவ ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

செய்தி

ஐரோப்பாவில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை

  • September 23, 2025
  • 0 Comments

பெலாரஸின் தேசிய விமான நிறுவனமான பெலாவியா எயார்லைன்ஸ், இந்த ஆண்டு இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

செய்தி

டி20கிரிக்கெட்; அபிஷேக் சர்மா வரலாற்று சாதனை

  • September 22, 2025
  • 0 Comments

ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள சாம்பியன் அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும்.