மின்சாரசபை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில்
உத்தேச மின்சார சபை சட்டமூலத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள வலியுறுத்தி இன்று(22) இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் சுகவீன விடுமுறை போராட்டமொன்றை மேற்கொண்டு உள்ளனர்