செய்தி

சஷீந்திர ராஜபக்சவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

  • September 30, 2025
  • 0 Comments

அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.​