இலங்கை அணியை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிப்பெற்றுள்ளது. 17ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகின்றது.

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நேற்று (29) நடைபெற்றது.2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரானது ஹராரேவில் ஆரம்பமாகியது.