செய்தி

இலங்கையில் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு.

  • July 15, 2025
  • 0 Comments

முதல் ஐந்து மாதங்களில் தேயிலை மற்றும் தேங்காய் ஏற்றுமதி வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது