இலங்கையில் அதியுச்சம் தொடும் வாகன விலை!
இறக்குமதிக்காக ஒதுக்கப்பட்ட மீதமுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் ஏதேனும் நிபந்தனைகளை விதித்தால், உள்ளூர் வாகனச் சந்தையில் கடுமையான விலை உயர்வு ஏற்படும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் (VIASL) தலைவர் பிரசாத் மானகே எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய வங்கியின் அண்மைய அறிக்கைகளின்படி, நிதி நிறுவனங்கள் ஏற்கனவே வாகன இறக்குமதிக்காக கிட்டத்தட்ட 800 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கடன் பத்திரங்களை திறந்துள்ளன. இறக்குமதியை மீள ஆரம்பிப்பதற்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் ஆரம்ப ஒதுக்கீடாகப் […]
