இலங்கையில் அதிகரிக்கும் தொலைபேசி பாவனை
நாட்டின் மக்கள் தொகையை விட மக்களால் பாவிக்கப்படும் கையடக்க தொலைபேசிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது. SLC அறிக்கையின் படி 21,763,000 ஆகும்.